நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

டிசம்பர் 22, 2011

அஞ்சல் குறியீடு எண் - வினா விடை போட்டி

அஞ்சல் குறியீடு எண் - வினா விடை போட்டி :

 இந்திய அஞ்சல் துறை, தமிழ் நாடு  வட்டம் நடத்தும் அஞ்சல் குறியீடு எண் - வினா விடை போட்டி கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளித்து பரிசுகளை அள்ளி செல்லுங்கள்.


வெற்றி பெறுபவர்களுக்கு :
முதல் பரிசு  3 மடிக்கணினி 
இரண்டாம் பரிசு 7 டிஜிட்டல் கேமரா 


கடைசி  தேதி   :  04.01.2012
 
மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்தை அணுகவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்