முப்பருவ முறை : வரும் கல்வியாண்டில் இருந்து, ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை, பருவந்தோறும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பாடப் புத்தகமும், ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகியவை ஒரு புத்தகமாகவும், இதர மூன்று பாடங்கள், மற்றொரு புத்தகமாகவும் தொகுக்கப்பட்டு, பருவந்தோறும் வழங்கப்படும்.
இதற்கான அரசாணை காண்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக