நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

டிசம்பர் 19, 2011

அஞ்சல் துறை நடத்தும் தேசிய அளவிலான கட்டுரை போட்டி

அஞ்சல் துறை நடத்தும் தேசிய அளவிலான கட்டுரை போட்டி :
41வது  UPU கட்டுரை போட்டி ஒவ் வொரு ஆண்டும் இந்திய அஞ்சல் துறை சார்பில் நடத்தப்படுகிறது. வரும் ஆண்டிற்கு மதுரை கோட்டம் சார்பில் 08.01.2012 (ஞாயிறு ) போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் 15 வயது முதல் (1.4.1997 ஆண்டிற்கு பிறகு பிறந்தவர்கள்) பங்கேற்கலாம் .

தலைப்பு : "உங்களுக்கு பிடித்த ஒலிம்பிக் விளையாட்டு வீரர்"

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.12.2011

போட்டி நடைபெறும் நாள் : 08.01.2012

பரிசு விபரம் : (தேசிய அளவில்)
முதல் பரிசு : ரூ.2000/-மற்றும் சான்றிதல்
இரண்டாம் பரிசு : ரூ.1500/-மற்றும் சான்றிதல்
மூன்றாம் பரிசு : ரூ.1000/-மற்றும் சான்றிதல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்