நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

டிசம்பர் 17, 2011

அஞ்சல் நிலையங்களில் ஆதார் தேசிய அடையாள அட்டை

அஞ்சல் நிலையங்களில் ஆதார் தேசிய அடையாள அட்டை

இந்திய அரசின் பிரத்யேக அடையாளத்துக்கான தேசிய ஆணையம் சார்பில், இந்தியாவில் குடியிருப்பவர்களுக்கு பெயர், வசிப்பிட முகவரி உள்பட பயோ மெட்ரிக் (கைரேகை பதிவு) விபரங்கள் பெற்று, 12 இலக்கு எண்கள் கொண்ட தேசிய அடையாள அட்டை வழங்கும் பணியை அஞ்சல் துறை மேற்கொண்டுள்ளது.

தேசிய அளவில் செல் லத்தக்க, ஆதார்' அடை யாள அட்டை வழங்கும் பணிகள், தபால் துறை மூலம் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. சமை யல் எரிவாயு இணைப்பு பெறுதல், வங்கிக் கணக்கு துவங்கு தல் உள்ளிட்ட பணி களை எளிதாக்கும், இந்த அடையாள அட் டைக்கான விண்ணப்பங் களைப் பெறும் பணிகள், தமிழகத்தில், குறிப்பிட்ட அஞ்சல் நிலையத்தில், கடந்த 25/10/2011ஆம் தேதி துவக்கப்பட்டன.  அதற்கான விண் ணப்பத்தை, குறிப் பிட்ட அஞ்சல் நிலையங் களில் இலவசமாக பெற லாம்.
பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பத் துடன், இருப்பிடம் மற் றும் அடையாளச் சான் றாக, ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக் காளர் அடையாள அட் டை, பாஸ்போர்ட் ஆகிய வற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை இணைத்துத் தர வேண்டும்.

சான்றிதழ் சரிபார்ப் புக்குப் பின், விண்ணப்ப தாரர்களின் இரு கண் விழிகள், பத்து கைவிரல் ரேகைகள், இரு மார்பளவு படங்கள், அஞ்சல் நிலையங்களிலேயே எடுக் கப்படுகின்றன. விண்ணப்பித்து 60 நாட்களுக்குள், ஆதார் அடையாள அட்டை, விண்ணப்பதாரர்களுக்கு கிடைக்கப் பெறும்.  1800 180 1947 என்ற இலவச எண்ணில், விண்ணப்ப தாரர்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.

 இதற்க்கான பதிவு படிவம் : http://tamilnadupost.nic.in/psvc/DoP_AadhaarForm.pdf 
வழிகாட்டு நெறிமுறைகள் : http://tamilnadupost.nic.in/psvc/DoP_Aadhaar_Guidelines_Tamil.pdf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்