நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

பிப்ரவரி 16, 2011

ஆசிரியர் பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு

சென்னை: இடைநிலை ஆசிரியர் மற்றும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கான பதிவு மூப்பு பட்டியல், அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள் 1,961 பேர், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் 175 பேர், கல்வித் துறையில் நியமிக்கப்பட உள்ளனர். ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் பரிந்துரை செய்யப்பட்ட விவரங்களை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. இந்த விவரங்கள், தமிழக அரசு இணையதளத்தில் ( www.tn.gov.in ) நேற்று வெளியிடப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்