நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

ஜனவரி 08, 2011

பொது அறிவு போட்டி - கை பேசி குறுஞ்செய்தி மூலம் அனுப்பும் வசதி

பள்ளி மாணவர்களுக்கான பொது அறிவு போட்டிக்கு கிடைத்துவரும் உங்கள் ஆதரவிற்கு நன்றி!!

மேலும் இப்போட்டியில்  அனைத்து மாணவர்களும் எளிமையாக பங்கு கொள்ளும் விதத்தில் கை பேசி குறுஞ்செய்தி (SMS) மூலம் அனுப்பும் வசதி நம் தளத்தில் அறிமுகப்படுத்தப்படுள்ளது.

பொது அறிவு போட்டிக்கான கேள்விகள் உங்கள் கை பேசியில் கிடைக்க உங்கள் கை பேசியில் இருந்து கீழே காணும் படத்தின் வழி தட்டச்சு செய்து அனுப்பி பதிவு செய்து கொள்ளவும். இதன் மூலம் வார வாரம் கேள்விகள் உங்கள் கை பேசிக்கு வரும்.

 
மாத முடிவில் இக்கேள்விகளுக்கான பதில்களை 9788778354 என்ற கை பேசி எண்ணிற்கு அனுப்பி பதிவு செய்து கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாசகர்களின் கருத்துக்கள்