ஏப்ரல் 4ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் துவங்க உள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஏப்ரல் 4ம் தேதி துவங்கும் தேர்வுகள் ஏப்ரல் 23ம் தேதி வரை நடைபெறும்.
எஸ் எஸ் எல் சி தேர்வு அட்டவணை
ஏப்ரல் 4ம் தேதி தமிழ் முதல் தாள்,
ஏப்ரல் 9ம் தேதி தமிழ் இரண்டாம் தாள்,
ஏப்ரல் 11 ஆங்கிலம் முதல் தாள்,
ஏப்ரல் 12 இரண்டாம் தாள்,
ஏப்ரல் 16ம் தேதி கணிதம்,
ஏப்ரல் 19ம் தேதி அறிவியல்,
ஏப்ரல் 23ம் தேதி சமூக அறிவியல்
மெட்ரிகுலேஷன் தேர்வு அட்டவணை
ஏப்ரல் 4ம் தேதி தமிழ் முதல் தாள்
ஏப்ரல் 9ம் தேதி தமிழ் இரண்டாம் தாள்
ஏப்ரல் 10ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 11ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 12ம் தேதி கணிதம் முதல் தாள்
ஏப்ரல் 16ம் தேதி கணிதம் இரண்டாம் தாள்.
ஏப்ரல் 17ம் தேதி அறிவியல் முதல் தாள்
ஏப்ரல் 18ம் தேதி அறிவியல் இரண்டாம் தாள்
ஏப்ரல் 19ம் தேதி வரலாறு மற்றும் சிவிக்ஸ்
ஏப்ரல் 20ம் தேதி புவியியல் மற்றும் பொருளாதாரம்
மெட்ரிகுலேஷன் தேர்வு அட்டவணை
ஏப்ரல் 4ம் தேதி தமிழ் முதல் தாள்
ஏப்ரல் 9ம் தேதி தமிழ் இரண்டாம் தாள்
ஏப்ரல் 10ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 11ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 12ம் தேதி கணிதம் முதல் தாள்
ஏப்ரல் 16ம் தேதி கணிதம் இரண்டாம் தாள்.
ஏப்ரல் 17ம் தேதி அறிவியல் முதல் தாள்
ஏப்ரல் 18ம் தேதி அறிவியல் இரண்டாம் தாள்
ஏப்ரல் 19ம் தேதி வரலாறு மற்றும் சிவிக்ஸ்
ஏப்ரல் 20ம் தேதி புவியியல் மற்றும் பொருளாதாரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக