நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

டிசம்பர் 29, 2011

NET - JRF??

கல்லூரிகளில் லெக்சரர்களாகப் பணியாற்றவும் உதவுவது நெட் தேர்வு. பொதுவாக ஜூன் மாதம் நடத்தப்படும் இத் தேர்வில் ஜே.ஆர்.எப்.,க்கு 28 வயதுக்குள் இருப்பவர் கலந்து கொள்ளலாம். லெக்சரர் பணிக்கு வயது வரம்பில்லை. உங்களது பாடத்தில் பட்ட மேற்படிப்பில் குறைந்தது 55 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் http://www.ugcnetonline.in முழு விபரங்களை http://www.ugc.ac.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்