நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

டிசம்பர் 27, 2011

C.B.S.E பள்ளிகளில் 25 % ஏழை மாணவர்கள் சேர்கை

C.B.S.E பள்ளிகளில் மாணவ சேர்க்கையின் போது 25 சதவீதம் ஏழை மாணவர்களையும் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு முற்றிலும் இலவசமான கல்வியை பாரபட்சம் இன்றி அளிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் 25 ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை நிறைவேற்றுவதில் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மிக கவனமாக இருக்கும். அதேப்போன்று அனைத்து தனியார் பள்ளிகளும் இந்த சட்டத்தை கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்