நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

ஏப்ரல் 25, 2011

தேர்வு முடிவுகள் உங்கள் கைகளில்

அன்புள்ள மாணவர்களே,

பத்தாம் வகுப்பு மற்றும் +2 பொது தேர்வுகளை வெற்றிகரமாக முடித்து தேர்வு முடிவிற்காக காத்திருக்கும் மாணவ செல்வங்களே,
உங்களின் தேர்வு முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள் உங்கள் தேர்வு முடிவுகள் இலவசமாக உங்கள் கை பேசி அல்லது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கிறோம்.

பதிவு செய்யும் முறை
மாணவர் பெயர், வகுப்பு, தேர்வு எண் மற்றும் பயிலும் பள்ளியின் பெயர் தட்டச்சு செய்து 9788778354 என்ற கை பேசிக்கு அனுப்பவும் அல்லது
getidea.getinfo@gmail.com or saraswathy.elumalai@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி பதிவு செய்து கொள்ளுங்கள்.

உங்கள் get idea get info
இணையதளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்