ஓங்கி வளர்ந்த கம்பம்தனில் பூக்களைக் கொட்டிக் கட்டி வைத்து, கொடிக் கயிறின் முடிச்சு அவிழ்ந்து சுதந்திரமாகப் பறக்கத் துடி துடிக்கும் மூவர்ணக் கொடிக்காக காத்திருக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் எங்களின் இதயம் கனிந்த குடியரசு தின வாழ்த்துக்கள்!
குடியரசு தினமான இன்று ஆசிரியர்கள் நாட்டுப் பற்றை மாணவர்களுக்கு ஊட்டவேண்டும். இந்த ஊட்டம்தான்
வருங்கால சந்ததியினர் நாட்டுப் பற்று கொண்டு நம் நாட்டை உயர்த்த வழிகாட்டும். பெற்றோர்களுக்கும் இதில் பங்கு உண்டு.
வருங்கால சந்ததியினர் நாட்டுப் பற்று கொண்டு நம் நாட்டை உயர்த்த வழிகாட்டும். பெற்றோர்களுக்கும் இதில் பங்கு உண்டு.
இந்திய குடியரசை போற்றுவோம்!! ஓர் இந்தியனாக!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக