நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

பிப்ரவரி 01, 2012

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு

பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 2ம் தேதியில் இருந்து, 20ம் தேதிக்குள், நடத்தி முடிக்க வேண்டும் என,தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. செய்முறைத் தேர்வில் 4 லட்சத்து 92 ஆயிரத்து 248 மாணவர்கள், பங்கேற்கின்றனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 8ல் துவங்கி, 30ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வை 7 லட்சத்து 60 ஆயிரத்து 965 மாணவர்கள் எழுதுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்