நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

டிசம்பர் 16, 2011

மேட் தேர்வு (MAT EXAM FOR MBA) - 2012

அகில இந்திய மேலாண்மை கழகத்தால் எம்.பி.ஏ. மற்றும் மேலாண்மை படிப்புகளில் மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் மேட் தேர்வு பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது.
ஆன்லைன் முறையிலான தேர்வு பிப்ரவரி 11ம் தேதி நடைபெறும்.
இளநிலை பட்டம் பெற்ற எந்த மாணவரும் இந்த நுழைவுத் தேர்வினை எழுத தகுதி வாய்ந்தவர்தான். மேலும், இளநிலை படிப்பில் இறுதியாண்டு படிப்பவர்களும் இந்த தேர்வை எழுதலாம்.
ஆன்லைனிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். டிடி அல்லது கிரடிட் கார்ட் மூலமாக தேர்வுக் கட்டணமான ரூ.1200ஐ செலுத்தலாம். அல்லது பேங்க் ஆப் பரோடா, ஆக்சிஸ் பேங் வங்கிகளின் குறிப்பிட்ட கிளைகளில் பணத்தை செலுத்தலாம்.
மாணவர்கள் தங்களுக்கு வசதியான தேர்வு மையத்தை தேர்வு செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 2012ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்