நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

டிசம்பர் 31, 2011

DTEd RESULTS - 2011

கடந்த ஜூனில் நடந்த, ஆசிரியர் பயிற்சி இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள், 31ம் தேதி (இன்று) வெளியிடப்படுகிறது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம், தேர்வு முடிவுகளை பயிற்சி பெறுபவர்கள் அறிந்து கொள்ளலாம். தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள், பின்னர் வெளியிடப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்