நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

டிசம்பர் 26, 2011

அரசு பள்ளிகளில் இணையதள வசதி

தமிழக அரசு பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப்பள்ளிகளுக்கு, எட்டு முதல் பத்து; பத்து முதல் பிளஸ் 2 வரை என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இணையதள செயல்பாடு குறித்து மாணவர்கள் தெரிந்துகொள்ள, தனி பாடவேளை உருவாக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. ஒரு பள்ளிக்கு தேவையான கம்ப்யூட்டர்; 24 மணி நேர இணையதள சேவை போன்றவைகள் வழங்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்