நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

ஜனவரி 19, 2011

குடியரசு தினம் - பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி

வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி நடைபெற உள்ளது.

தலைப்பு :  " இந்திய குடியரசு"

விதிமுறைகள் :

  • தகுதி :   6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை
  • இரண்டு பக்கங்களில் கட்டுரை கையால்  மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும் (தட்டச்சு செய்து அனுப்ப கூடாது)
  • கட்டுரை அனுப்பும் போது மாணவரின் புகைப்படம் மற்றும் பயிலும் வகுப்பு, பள்ளி முகவரி மறவாமல் எழுதி அனுப்ப வேண்டும்
  •   5 ரூபாய் தபால் தலை  ஒட்டிய கவரில் இணைத்து அனுப்ப வேண்டும்.
  • கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 25.01.2011
  • பங்கேற்கும் அனைவருக்கும் நற்சான்று வழங்கப்படும்
  • சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு வெற்றி கோப்பை மற்றும் நற்சான்று வழங்கப்படும்.
  • நடுவர் முடிவே இறுதியானது.

வாழ்த்துக்களுடன் - கெட் ஐடியா கெட் இன்போ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாசகர்களின் கருத்துக்கள்