மேற்காணும் மென்பொருள் மூலம் ஒரு வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கான மதிப்பெண்கள் மட்டும் பதிவு செய்தால் போதும்
அனைத்து மாணவர்களின் மதிப்பெண்களும் ஒரு தரவு தொகுப்பாக (Access Database) சேமிக்கப்படும். பின் அதனை எளிதாக அச்சு எடுத்துக்கொள்ளலாம்.
பயன்படுத்தி பாருங்கள் - கெட் ஐடியா கெட் இன்ஃபோ மென்பொருள் சேவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக