நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

டிசம்பர் 30, 2010

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் - குரூப் 2 தேர்வுக்கான அறிவிக்கை வெளியீடு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (CSSE-1)


விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 11.02.2011 பிற்பகல்   5.45 வரை  தேர்வு நாள் 12.06.2011 (பணிக்குறியீடு  : 004)
தகுதி:  ஏதேனும் ஓர் பட்டப்படிப்பு 


மொத்த பணியிடங்கள்               : 2701 (எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வு )
                                                        1660 (எழுத்துத்தேர்வு மட்டும் )
ஆக மொத்த பணியிடங்கள்      : 4361

  
 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்